tag:blogger.com,1999:blog-17427668.post7130680227825671316..comments2023-10-16T03:00:50.812-05:00Comments on அபிராமி அந்தாதி (நிறைவு பெற்றது): எம் கோன் சடை மேல் வைத்த தாமரையே (பாடல் 72)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-17427668.post-20904022792335237162008-12-24T13:27:00.000-06:002008-12-24T13:27:00.000-06:00மிக்க மகிழ்ச்சி மஞ்சரி. தங்களின் அன்பான வாழ்த்துகள...மிக்க மகிழ்ச்சி மஞ்சரி. தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி.

பாலகுமாரனின் நாவலை நானும் படித்திருக்கிறேன்.

நன்றி. என் மற்ற பதிவுகளையும் பார்வையிடுமாறு வேண்டுகிறேன். என் ப்ரொபைல் பார்த்தால் என் மற்ற பதிவுகளின் பட்டியல் கிடைக்கும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-8377595213664840872008-12-24T06:22:00.000-06:002008-12-24T06:22:00.000-06:00Respected Sir, I really don't know how to express ...Respected Sir,

I really don't know how to express my thanks for ur great work. I used to read "Abirami Anthathi" for a long time. Sometimes for some words/sentences i was not aware of the meaning. But while reading ur work, while coming to know the meaning of each and every word i feel how much pleasure this gives me. Thank u soooooooooooooooo much. I have been to Thirukadavoor twice. I hope i'm blssed to be there. Even I tried to find out the great poet's home, but failed.

My hearty wishes to ur parents and ofcourse to you. Writing a comment to ur post is my long time wish.

Annai Abirami always take care of u and ur family

Note: I have read "En Kanmani Thamarai" novel written by Thiru Balakumaran. It's also a great work. Usually we people know less about Abirami Battar's life. That story tries to tell more about him.Manjarihttps://www.blogger.com/profile/09133494896729336698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-84423575988663250302008-02-05T14:02:00.000-06:002008-02-05T14:02:00.000-06:00சிவமுருகனிடம் இன்னும் நிறைய படங்கள் இருக்கின்ற்ன ம...சிவமுருகனிடம் இன்னும் நிறைய படங்கள் இருக்கின்ற்ன மௌலி. என்னிடம் இருப்பது மிகக்குறைவே.

சப்தாவரணம் என்றால் என்ன?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-63415789242948507622008-02-05T14:01:00.000-06:002008-02-05T14:01:00.000-06:00ஆமாம் யோகன் ஐயா. ஐயன் தன் குறை தீரப் போற்றும் திரு...ஆமாம் யோகன் ஐயா. ஐயன் தன் குறை தீரப் போற்றும் திருவடித்தாமரைகளை எம் குறை தீர நாமும் போற்றுவோம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-36052137923489376252008-01-14T01:53:00.000-06:002008-01-14T01:53:00.000-06:00//இனி யான் பிறக்கின்நின் குறையே அன்றி யார் குறை கா...//இனி யான் பிறக்கின்
நின் குறையே அன்றி யார் குறை காண்//

அன்னையிடம் எவ்வளவு உரிமை பாருங்கள்.....

அருமை....

மீனாக்ஷியின் உற்சவங்களுக்கான எல்லா படங்களும் உங்களிடம் இருக்கும் போல?. சப்தாவரண படம் இருந்தால் தனிமடலில் அனுப்ப முடியுமா?.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-20491220544521494142008-01-13T17:46:00.000-06:002008-01-13T17:46:00.000-06:00குமரா!எம் கோன் ,தன் குறை தீர ,தலையில் வைத்துப் போற...குமரா!
எம் கோன் ,தன் குறை தீர ,தலையில் வைத்துப் போற்றும்
தானரையை, நம் குறைப் போற்றுவோம்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-92018163755243283212008-01-13T12:19:00.000-06:002008-01-13T12:19:00.000-06:00'இனி யான் பிறக்கின் நின் குறையே' என்று சொன்னதால் '...'இனி யான் பிறக்கின் நின் குறையே' என்று சொன்னதால் 'பிறவிப்பிணி தீரும்' என்ற பாராயணப் பயன் பொருத்தம் சிவமுருகன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17427668.post-26480204761528035322008-01-13T05:24:00.000-06:002008-01-13T05:24:00.000-06:00இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பிறவிப்பிணி ...இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பிறவிப்பிணி தீரும்'.சிவமுருகன்https://www.blogger.com/profile/00499608726873094285noreply@blogger.com