Monday, October 03, 2005

முதல் வணக்கம்

அன்பு நண்பர்களே

அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு சொற்பொருள் விளக்கம் இங்கு கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்

அன்பு குமரன்

9 comments:

said...

வெப் உலகிற்கு உங்கள் வரவு நல்வரவாகுக. நல்வாழ்த்துகள்.

said...

Vanakam Kumaran.

Varuga, Nandri.

Anbudan,
Nata

said...

அருமையான முயற்சி!!!
அதனுடன் ஒவ்வொரு அந்தாதியும் ஒரு நோய் குணப்படுத்துவதாகப் படித்துள்ளேன்.
இது குறித்து ஏதேனும் சேர்த்து எழுத முடியுமா?

said...

Chameleon

நானும் அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் எனக்கு ஒவ்வொரு பாடலின் பலன் என்ற அளவிற்கு தெரியாது. மன்னிக்கவும்.

said...

Good Job!

For a long time, I was searching a person who will explain the meaning of Abirami Anthathi Padalkal.

Like it so much!

said...

உங்கள் பெயரைச் சொல்லவில்லையே?! தொடர்ந்து என் மற்ற வலைப்பூக்களையும் (blogs) படித்து உங்கள் கருத்தினைக் கூறுங்கள்.

Please see my profile.

said...

RESPECTED SIR,

TODAY I HAD SEEN THE ABIRAMI ANTHATHI IN YOUR BLOGSPOT. I AM REALLY VERY HAPPY TO SEE THIS. ABIRAMI IS DOING SEVERAL GOOD THINGS IN MY LIFE.
ABIRAMI IS MY MY FAVOURITE GODDES. I ONCE AGAIN THANK YOU SIR

said...

Thanks Abirami.

said...

மிகவும் நல்ல விஷயம் அனைவருக்கும் பயன் உள்ளது.